速報APP / 家庭 / தமிழ் குழந்தைகள்- சிறுவர்களுக்கான கல்விச

தமிழ் குழந்தைகள்- சிறுவர்களுக்கான கல்விச

價格:免費

更新日期:2019-03-05

檔案大小:19M

目前版本:2.3

版本需求:Android 4.0 以上版本

官方網站:mailto:odakone@gmail.com

Email:https://sengkeelkathirkal.blogspot.com/p/blog-page.html

聯絡地址:No : 48/21, Temple Road, Eluthoor, Mannar, Sri Lanka.

தமிழ் குழந்தைகள்- சிறுவர்களுக்கான கல்விசார் செயலி(圖1)-速報App

இது சிறுவர்களுக்கான கல்விசார் செயலி ஆகும். சிறுவர்கள் இலகுவாக பாடங்களை கற்கவும், இலகுவாக பாடங்களை புரிந்துகொள்ளவும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட பாடங்கள் மற்றும் விளையாட்டுக்களை கொண்ட செயலியாகும்.

ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாகவும், அறிவு மொழியாகாவும், நாகரிக மொழியாகவும் மாறிவிட்ட இக் கால கட்டத்தில்; ஒளிமயமான எதிகாலம் அமைய வேண்டு்மென விரும்பும் ஒவ்வொருவரும் ஆங்கில மொழியறிவு பெற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது. உயர்கல்வி கற்கவும்; பல இன மக்களுடன் கலந்துரையாடவும், தொழில் புரியவும்; பெரிய நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளவும்; வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்ளவும் ஆங்கிலமொழி அறிவு மிகமிக அவசியம்.

இது ஆங்கிலம் கற்கும் 3 – 12 வயது கொண்ட சிறுவர்களுக்கான சுவாரஷ்யமான கல்விசார் செயலியாகும். இங்கு சொற்தொகுதி மற்றும் இலக்கண விளையாட்டுகள், படங்கள், ஒலிகள் மற்றும் இலக்கிய ஆற்றலை விருத்தி செய்யும் பல்வகை செயற்பாடுகள் காணப்படுகின்றன.

தமிழ் குழந்தைகள்- சிறுவர்களுக்கான கல்விசார் செயலி(圖2)-速報App

தமிழ் குழந்தைகள்- சிறுவர்களுக்கான கல்விசார் செயலி(圖3)-速報App

தமிழ் குழந்தைகள்- சிறுவர்களுக்கான கல்விசார் செயலி(圖4)-速報App

தமிழ் குழந்தைகள்- சிறுவர்களுக்கான கல்விசார் செயலி(圖5)-速報App

தமிழ் குழந்தைகள்- சிறுவர்களுக்கான கல்விசார் செயலி(圖6)-速報App

தமிழ் குழந்தைகள்- சிறுவர்களுக்கான கல்விசார் செயலி(圖7)-速報App

தமிழ் குழந்தைகள்- சிறுவர்களுக்கான கல்விசார் செயலி(圖8)-速報App

தமிழ் குழந்தைகள்- சிறுவர்களுக்கான கல்விசார் செயலி(圖9)-速報App